BergenHinduSabha
-சிவராத்திரி கலைநிகழ்ச்சிகள் 19.02.2012 PDF Print E-mail
Written by BHS   
Friday, 17 February 2012 09:06

சிவராத்திரி கலைநிகழ்ச்சிகள் 19.02.2012

 

வழங்குபவர்கள்:


1. 
விதுஷா  கிஷோர்குமார்  - சாக்ஸபோன் (Saxefon)

 

2. கார்த்திகா கிஷோர்குமார் - கீபோர்ட்           (Keyboard)

 

 
3. 
பிருந்தாவன சாரங்கா கலைக்கூட  மாணவர்களான


               
மயூரா குணலிங்கம்  - வீணை
               
கார்த்திகா எட்வேட்  - வாய்ப்பாட்டு

 

பக்கவாத்தியம் வழங்குபவர்கள்: 


               
நிரூஐன் ரமேஷ்    - மிருதங்கம்
               
நிஷாந்தன் குணலிங்கம்  - மிருதங்கம்/தபேலா

Last Updated on Friday, 17 February 2012 09:15
 
-இந்து சமய பண்ணிசைப் போட்டி 2012 PDF Print E-mail
Written by Styret BHS   
Tuesday, 31 January 2012 11:56

 

 

மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்

 

விண்ணப்பமுடிவுதிகதி 12.02.2012

 

 மழலைப்பிரிவு:  2006, 2007, 2008

தேவாரம் 

 

கீழ்ப்பிரிவு: 2003, 2004, 2005

தேவாரம், திருப்புகழ் 

 

மத்தியரிவு: 1999, 1998, 2000, 2001, 2002

தேவாரம், திருப்புகழ், திருவாசகம்

 

மேற்ப்பிரிவு: 1996, 1997, 1998


தேவாரம், திருப்புகழ், திருவாசகம்

 

அதிமேற்ப்பிரிவு: 1995 -->
 
தேவாரம், திருப்புகழ்,  திருவாசகம்  திருப்புரணம்

 

மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்

Last Updated on Tuesday, 31 January 2012 12:17
 
-போலோ நாத உமாபதே PDF Print E-mail
Written by BHS   
Wednesday, 01 February 2012 13:46

போலோ நாத உமாபதே

போலோ நாத உமாபதே
சம்போ சங்கர பசுபதே
நந்தி வாகன நாக பூஷண
சந்திரசேகர ஜடாதரா
கங்காதார கௌரி மனோகர
கிரிஜா ரமணா சதாசிவா (போலோ)

கைலாசவாசா கனகசபேசா
கௌரி மனோகர விஸ்வேசா
ஸ்மாசன வாஸா சிதம்பரேசா
நீலகண்ட மஹாதேவா (போலோ)

சூலாதாரா ஜ்யோதிப் பிரகாசா
விபூதி சுந்தர பரமேசா
பம் பம் பம் பம் டமருகநாத
பார்வதி ரமணா சதாசிவா (போலோ)

 
-சிவபெருமான் க்ருபை வேண்டும் PDF Print E-mail
Written by BHS   
Wednesday, 01 February 2012 13:44

சிவபெருமான் க்ருபை வேண்டும்

 

சிவபெருமான் க்ருபை வேண்டும் - அவன்
திருவருள் பெற வேண்டும், வேறென்ன வேண்டும்

 

அவலப் பிறப்பொழிய வேண்டும் - அதற்கு வித்த
அவமாயை அகல வேண்டும், வேறென்ன வேண்டும்

 

தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சாந்த
சுகவாழ்வு வாழ வேண்டும், வேறென்ன வேண்டும்

 
-சம்போ மகாதேவா சதாசிவா PDF Print E-mail
Written by BHS   
Wednesday, 01 February 2012 13:43

சம்போ மகாதேவா சதாசிவா

 

சம்போ மகாதேவா சதாசிவா அம்புஜ நயனா நாராயணா
ஹர ஓம் ஹர ஓம் சதாசிவா ஹரி ஓம் ஹரி ஓம் நாராயணா


பானக பூஷண சதாசிவா பன்னக சயனா நாராயணா
ஹர ஓம் ஹர ஓம் சதாசிவா ஹரி ஓம் ஹரி ஓம் நாராயணா


கைலாச வாசா சதாசிவா வைகுண்ட வாசா நாராயணா
ஹர ஓம் ஹர ஓம் சதாசிவா ஹரி ஓம் ஹரி ஓம் நாராயணா


கௌரி சமேத சதாசிவா லக்ஷ்மீ சமேத நாராயணா
ஹர ஓம் ஹர ஓம் சதாசிவா ஹரி ஓம் ஹரி ஓம் நாராயணா


பார்வதி ரமணா சதாசிவா பாப விமோசன நாராயணா
ஹர ஓம் ஹர ஓம் சதாசிவா ஹரி ஓம் ஹரி ஓம் நாராயணா


அனாத ரக்ஷக சதாசிவா ஆபத் பாந்தவா நாராயணா
ஹர ஓம் ஹர ஓம் சதாசிவா ஹரி ஓம் ஹரி ஓம் நாராயணா


சின்மயானந்தா சதாசிவா சின்மய ரூபா நாராயணா
ஹர ஓம் ஹர ஓம் சதாசிவா ஹரி ஓம் ஹரி ஓம் நாராயணா

 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 Next > End >>

Page 1 of 7